தமிழ் நொய் யின் அர்த்தம்

நொய்

பெயர்ச்சொல்

  • 1

    (கோதுமை, அரிசி ஆகியவற்றின்) மாவாக இல்லாமல் நுண்ணியதாக உடைந்த தானியம்.

    ‘அரிசி நொய்க் கஞ்சி’