தமிழ் நொறுக்கித்தள்ளு யின் அர்த்தம்

நொறுக்கித்தள்ளு

வினைச்சொல்-தள்ள, -தள்ளி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கடினமான காரியம் என்று கருதப்படுவதை) மிக எளிதாகச் செய்தல்.

    ‘துவக்க ஆட்டக்காரர் பந்துகளை அடித்து நொறுக்கித்தள்ளி சதம் எடுத்துவிட்டார்’
    ‘இன்று பேச்சுப் போட்டியில் நொறுக்கித்தள்ளிவிட்டாய்’