தமிழ் நொறுக்கு யின் அர்த்தம்

நொறுக்கு

வினைச்சொல்நொறுக்க, நொறுக்கி

  • 1

    (ஒன்றை) துண்டுதுண்டாக உடைத்தல்; சிதைந்து போகும்படி செய்தல்.

    ‘குழந்தை அப்பளத்தை நொறுக்கியது’
    ‘சம்மட்டியால் பழைய கார் அடித்து நொறுக்கப்பட்டது’
    ‘நான்கு குண்டர்கள் வந்து கடையை அடித்து நொறுக்கிவிட்டார்கள்’