தமிழ் நேசம் யின் அர்த்தம்

நேசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பற்றும் பிரியமும்; அன்பு.

    ‘மலைவாழ் மக்கள் காடுகள்மீது கொண்டுள்ள நேசம் அலாதியானது’
    ‘அந்த ஆசிரியர் எல்லா மாணவர்களோடும் நேசமாகப் பழகுவார்’
    ‘அண்டை நாடுகளுடன் நேச உறவு’