தமிழ் நேசி யின் அர்த்தம்

நேசி

வினைச்சொல்நேசிக்க, நேசித்து

  • 1

    அன்பு செலுத்துதல்; விரும்புதல்.

    ‘சகல ஜீவராசிகளையும் நேசிக்கக் கற்றுக் கொள்’

  • 2

    காதலித்தல்.

    ‘அவளை நான் உயிருக்குயிராக நேசிக்கிறேன்’