தமிழ் நேச நாடுகள் யின் அர்த்தம்

நேச நாடுகள்

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகள்.