தமிழ் நேந்திரங்காய் யின் அர்த்தம்

நேந்திரங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் வறுவல் செய்யப் பயன்படும்) நீளமாக இருக்கும் ஒரு வகை வாழைக்காய்.