தமிழ் நேர்கோணம் யின் அர்த்தம்

நேர்கோணம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    அ என்ற புள்ளியை மையமாகவும் ஆ, இ என்ற புள்ளிகளை முனைகளாகவும் கொண்டு 180ᵒ பாகையில் அமைந்த நேர்கோடு.