தமிழ் நேர்ச்சை யின் அர்த்தம்

நேர்ச்சை

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    நேர்த்திக்கடன்.

    ‘அக்பர் அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஹஜ்ஜுக்குப் போக நேர்ச்சை செய்திருக்கிறான்’