தமிழ் நேரசை யின் அர்த்தம்

நேரசை

பெயர்ச்சொல்

  • 1

    (யாப்பில்) குறிலும் நெடிலும் தனித்தோ ஒற்றுடன் இணைந்தோ வரும் அசை.