தமிழ் நேர்த்தி யின் அர்த்தம்

நேர்த்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தோற்றத்தில், அமைப்பில், செயலில் வெளிப்படும்) சீர், ஒழுங்கு, அழகு முதலியவை அடங்கிய தன்மை.

    ‘அவர் கதை சொல்லும் நேர்த்தியே தனி’
    ‘கூடை நேர்த்தியாகப் பின்னப்பட்டிருந்தது’