தமிழ் நேர்த்திக்கடன் யின் அர்த்தம்

நேர்த்திக்கடன்

பெயர்ச்சொல்

  • 1

    (தெய்வத்துக்கு நேர்ந்துகொண்டதால்) நிறைவேற்ற வேண்டிய கடமை.

    ‘நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் தீச்சட்டி எடுத்தார்’