தமிழ் நேர்படுத்து யின் அர்த்தம்

நேர்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    சரிசெய்தல்; ஒழுங்குபடுத்துதல்.

    ‘ஊர் திரும்பியவுடன் குடும்பத்தினர் செய்துவைத்திருந்த குழப்பங்களை நேர்படுத்தவே நேரம் சரியாக இருந்தது’