தமிழ் நேர்புள்ளி யின் அர்த்தம்

நேர்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    கோலம் போடுவதற்காக இடைவெளி விட்டு நேர்கோடாக வைக்கும் புள்ளி.