தமிழ் நேர்முகத் தேர்வு யின் அர்த்தம்

நேர்முகத் தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (விண்ணப்பம் செய்தவரின் தகுதியை) வாய்மொழியாகக் கேள்விகள் கேட்டு அறியும் தேர்வு.

    ‘எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த வாரம் நேர்முகத் தேர்வு நடைபெறும்’