தமிழ் நேர்முக உதவியாளர் யின் அர்த்தம்
நேர்முக உதவியாளர்
பெயர்ச்சொல்
- 1
(உயர் பதவியில் இருப்பவர்களுக்கு) நிகழ்ச்சிகளை நிரல்படுத்துதல், பார்வையாளர் சந்திப்புகளை முறைப்படுத்துதல், முக்கியமான விஷயங்களை நினைவுபடுத்துதல் போன்ற வேலைகளைச் செய்யும் உதவியாளர்.