தமிழ் நேர்முக வர்ணனை யின் அர்த்தம்

நேர்முக வர்ணனை

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டு, விழா போன்றவற்றை) நிகழும்போதே வானொலியில் அல்லது தொலைக்காட்சியில் விவரித்தல்.