தமிழ் நேர்முக வரி யின் அர்த்தம்

நேர்முக வரி

பெயர்ச்சொல்

  • 1

    (வருமான வரி, சொத்து வரி போன்று) தனிநபர் அல்லது ஒரு அமைப்பு நேரடியாகச் செலுத்த வேண்டியதாக இருக்கும் வரி.