தமிழ் நேர்வழி யின் அர்த்தம்

நேர்வழி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தை அடைவதற்கு) சுற்றிக் கொண்டு அல்லது குறுக்குவழியில் செல்லாமல் நேராகச் சென்றடையும் வழி.

  • 2

    நேர்மையான வழி.

    ‘நேர்வழியில் சம்பாதித்த சொத்து’