தமிழ் நேர்வாக்கில் யின் அர்த்தம்

நேர்வாக்கில்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நேராக.

    ‘நேர்வாக்கில் சென்றால் அந்தக் கோயில் வரும்’

  • 2

    பேச்சு வழக்கு நேராகப் பார்த்தபடி.

    ‘நேர்வாக்கில் எடுத்த படம்’