தமிழ் நேராக யின் அர்த்தம்

நேராக

வினையடை

 • 1

  (புறப்பட்ட இடத்திலிருந்து) வேறு எங்கும் செல்லாமல் (சேர வேண்டிய இடத்தை நோக்கி).

  ‘வீட்டிலிருந்து கிளம்பி நேராக உன் வீட்டுக்குத்தான் வருகிறேன்’
  ‘பள்ளிக்கூடம் விட்டதும் நேராக வீட்டுக்கு வந்துவிடு’
  ‘நீ நேராகக் கல்யாண மண்டத்துக்குச் சென்றுவிடு’

 • 2

  (வளையாமல், திரும்பாமல்) காட்டிய வழியிலேயே.

  ‘நேராகப் போனால் கோயில் வரும்’