தமிழ் நேருக்கு நேர் யின் அர்த்தம்

நேருக்கு நேர்

வினையடை

  • 1

    நேராகச் சந்தித்து; நேரில் போய்ப் பார்த்து.

    ‘இந்தக் கேள்வியை அவன் என்னிடம் நேருக்கு நேர் கேட்டிருக்கலாமே’
    ‘பல கட்சித் தலைவர்களுடனும் நேருக்கு நேர் ஆலோசனை செய்த பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது’