தமிழ் நேர் வகிடு யின் அர்த்தம்

நேர் வகிடு

பெயர்ச்சொல்

  • 1

    தலைப் பகுதியின் உச்சியில் சரியாக நடுவில் பிரித்து எடுக்கும் வகிடு.

    ‘உனக்கு நேர் வகிடு எடுத்துச் சீவினால்தான் அழகாக இருக்கிறது’
    ‘பொதுவாக ஆண்கள் நேர் வகிடு எடுப்பதில்லை’