தமிழ் நேற்றைய யின் அர்த்தம்

நேற்றைய

பெயரடை

 • 1

  நேற்று நடந்த.

  ‘நேற்றைய சம்பவம் என் கண்ணைத் திறந்துவிட்டது’
  ‘நேற்றைய கச்சேரியைச் சிறப்பித்து எல்லாப் பத்திரிகைகளும் எழுதியிருந்தன’

 • 2

  கடந்த காலத்தில் இருந்த.

  ‘நேற்றைய மனிதர்களைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’