தமிழ் நோக்கர்கள் யின் அர்த்தம்

நோக்கர்கள்

பெயர்ச்சொல்

  • 1

    எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே கூறக்கூடிய அளவுக்கு ஒரு துறையில் நிகழ்வதை ஆழ்ந்து கவனிப்பவர்கள்.

    ‘வரும் பொதுத்தேர்தல் இந்திய அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்’
    ‘உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆசிய நாடுகளுக்கு வெற்றி வாய்ப்புக் குறைவாகத்தான் இருக்கும் என்று விளையாட்டு நோக்கர்கள் கூறினர்’