தமிழ் நோக்கிய யின் அர்த்தம்

நோக்கிய

பெயரடை

  • 1

    குறிப்பிட்ட திசையைப் பார்த்தவாறு அமைந்திருக்கும்.

    ‘தெற்கு நோக்கிய வீடு’
    ‘இந்தக் கோயிலில் கிழக்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னதி அமைந்துள்ளது’
    ‘கீழ் நோக்கிய பார்வை’