தமிழ் நோஞ்சான் யின் அர்த்தம்

நோஞ்சான்

பெயர்ச்சொல்

  • 1

    உடல் வலிமையற்று மெலிந்து காணப்படும் நபர் அல்லது விலங்கு.

    ‘ஊட்டச் சத்து இல்லாத நோஞ்சான் குழந்தைகள்’
    ‘இந்த நோஞ்சானை நம் அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?’
    ‘இந்த நோஞ்சான் மாட்டை வைத்துக்கொண்டு உழ முடியாது’