தமிழ் நோட்டம் யின் அர்த்தம்

நோட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    மதிப்பிடும் அல்லது தெரிந்துகொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை.

    ‘பாத்திரம் விற்கிற சாக்கில் வந்து திருடப்போகிற வீட்டை நோட்டம் பார்த்தனர்’
    ‘மேடையில் ஏறியவுடன் பார்வையாளர்களை ஒரு முறை நோட்டம்விட்டார்’