தமிழ் நோட்டு யின் அர்த்தம்

நோட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (எழுதுவதற்கான) குறிப்பேடு.

  ‘கணக்கு நோட்டு’
  ‘நோட்டில் தனக்குத் தெரிந்த கோலங்களை வரைந்துவைத்திருந்தாள்’

 • 2

  குறிப்பிட்ட நாணய மதிப்பு உடைய தாள்.

  ‘ஐநூறு ரூபாய் நோட்டு இரண்டு கொடுங்கள்’
  ‘பத்து ரூபாய் நோட்டுக் கட்டு’