தமிழ் நோன்புக்கஞ்சி யின் அர்த்தம்

நோன்புக்கஞ்சி

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் உண்ணாநோன்பை முடிக்கும் விதமாகத் தினமும் மாலையில் குடிக்கும் (அரிசி, கோதுமை முதலியவை போட்டுக் காய்ச்சிய) கஞ்சி.