தமிழ் நோன்புதிற யின் அர்த்தம்

நோன்புதிற

வினைச்சொல்-திறக்க, -திறந்து

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    ரம்ஜான் மாதத்தில் தினமும் இஸ்லாமியர்கள் பகல் முழுதும் மேற்கொள்ளும் உண்ணாநோன்பை மாலையில் நோன்புக்கஞ்சி குடித்து முடித்தல்.

    ‘மாலையில் தொழுகை முடித்த பின்னர் நோன்புதிறக்கிறார்கள்’