தமிழ் நோய்நொடி யின் அர்த்தம்

நோய்நொடி

பெயர்ச்சொல்

  • 1

    நோயும் நோயைப் போன்ற பிற பாதிப்புகளும்.

    ‘நோய்நொடி என்று அப்பா படுத்ததேயில்லை’
    ‘நீ நோய்நொடி இன்றி நூறாண்டு வாழ வேண்டும்’