தமிழ் நோய்வாய்ப்படு யின் அர்த்தம்

நோய்வாய்ப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    நோய்க்குள்ளாதல்; நோயினால் பாதிக்கப்படுதல்.

    ‘நோய்வாய்ப்பட்டுப் படுத்தபடுக்கையாக இருந்தார்’
    ‘அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன்’