தமிழ் நோயில் பூசுதல் யின் அர்த்தம்

நோயில் பூசுதல்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளி அமைதியான மரணத்தை அடைய வேண்டும் என்று குருவானவர் எண்ணெய் பூசி நிறைவேற்றும் சடங்கு.