தமிழ் நோவு யின் அர்த்தம்

நோவு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வலி.

  ‘உடல் நோவு தீர வெந்நீரில் குளி’

 • 2

  பேச்சு வழக்கு பிரசவ வலி.

  ‘நோவு ஏற்பட்டு வெகு நேரமாகியும் குழந்தை பிறக்கவில்லை’

 • 3

  பேச்சு வழக்கு நோய்.

  ‘உடம்புக்கு ஏதாவது நோவா?’