தமிழ் நைக்காட்டு யின் அர்த்தம்

நைக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பழித்துக்காட்டுதல்.

    ‘எதற்காக எல்லோரையும் நைக்காட்டிக்கொண்டிருக்கிறாய்?’
    ‘எங்களுக்குப் பின்னால் நின்று நைக்காட்டிக்கொண்டிருக்கிறாயா?’