தமிழ் நைச்சியம் யின் அர்த்தம்

நைச்சியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பேச்சில், நடந்துகொள்வதில்) காரியம் சாதிப்பதற்கான பக்குவம்.

    ‘தந்தையிடம் நைச்சியமாகப் பேசிப் பணம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்’
    ‘அவனுடைய நைச்சியமான பேச்சில் மயங்கிவிடாதே!’