தமிழ் நையாண்டி யின் அர்த்தம்

நையாண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய குறையை அல்லது தவறை) கேலி செய்யும் வகையில் அமையும் பேச்சு அல்லது செயல்; கேலி; கிண்டல்.

    ‘ஏதோ ஒரு வார்த்தை தவறாகச் சொல்லிவிட்டேன். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு நையாண்டி செய்கிறீர்கள்’

  • 2