தமிழ் நைவேத்தியம் யின் அர்த்தம்

நைவேத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலில் அல்லது வீட்டில் இறைவனுக்குப் படைக்கும் உணவு வகைகள், பழம் முதலியன.

    ‘இன்று நைவேத்தியத்திற்குச் சர்க்கரைப் பொங்கல் செய்திருக்கிறேன்’
    ‘நைவேத்தியம் இன்னும் தயாராகவில்லை’
    ‘சுவாமி நைவேத்தியத்தை எடுத்துக்கொள்’