தமிழ் நோக்கம் யின் அர்த்தம்

நோக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (செயலின் அல்லது செயல்பாட்டின்) இலக்கு; (சிந்தனையின்) குறிக்கோள்.

    ‘அனாதைக் குழந்தைகளுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்’
    ‘உற்பத்திப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத் திட்டங்கள்’
    ‘உன்னை மிரட்டிப் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை’