தமிழ் நோன்பு யின் அர்த்தம்

நோன்பு

பெயர்ச்சொல்

  • 1

    சாப்பிடும் உணவு வேளைகளைக் குறைத்தோ சில எளிய உணவுகளை மட்டும் உண்டோ இறைவனை நினைத்துச் செய்யும் பிரார்த்தனை; விரதம்.

    ‘மார்கழி நோன்பு’
    ‘வரலட்சுமி நோன்பு’
    ‘ரம்ஜான் நோன்பு’