தமிழ் நோன்புவை யின் அர்த்தம்

நோன்புவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    ரம்ஜான் மாதத்தில் நோன்பைக் கடைப் பிடித்தல்.