தமிழ் பக்கவாட்டு யின் அர்த்தம்

பக்கவாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றின் அல்லது ஒருவரின்) இடது அல்லது வலது பக்கம்.

    ‘வண்டி தடம்புரண்டு பக்கவாட்டில் சரிந்து விழுந்திருந்தது’
    ‘பக்கவாட்டில் திரும்பிப் படுத்துக்கொள்’