தமிழ் பக்கவாட்டுத் தோற்றம் யின் அர்த்தம்

பக்கவாட்டுத் தோற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றின் அல்லது ஒருவரின்) இடது அல்லது வலது பக்கத் தோற்றம்.

    ‘பக்கவாட்டுத் தோற்றத்தில் பார்த்தால் நீ என் தம்பியைப் போல இருக்கிறாய்’