தமிழ் பக்கவிளைவு யின் அர்த்தம்

பக்கவிளைவு

பெயர்ச்சொல்

  • 1

    நோயைக் குணப்படுத்தும்போது சிகிச்சையும் மருந்தும் ஏற்படுத்தும் பாதகமான விளைவு.

    ‘மஞ்சள்காமாலைக்குக் கீழாநெல்லியைச் சாப்பிடுவதால் எந்தப் பக்கவிளைவும் ஏற்படாது’
    ‘சில ஆங்கில மருந்துகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் நிச்சயம் ஏற்படும்’