தமிழ் பக்கவெட்டுத் தோற்றம் யின் அர்த்தம்

பக்கவெட்டுத் தோற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்டக்கூடிய (பக்கவாட்டில் வெட்டியது போன்ற) காட்சி.

    ‘இருதயத்தின் பக்கவெட்டுத் தோற்றத்தை வரைக’