தமிழ் பக்காவாக யின் அர்த்தம்

பக்காவாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சிறப்பாக; நன்றாக.

    ‘வேலையைப் பக்காவாகச் செய்து முடிக்க வேண்டும்’
    ‘சாலை பக்காவாகப் போட்டிருக்கிறார்கள்’