தமிழ் பக்காவான யின் அர்த்தம்

பக்காவான

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சிறப்பான; நல்ல.

    ‘இது பக்காவான மருந்து. ஒரு முறை சாப்பிட்டுப்பார்’