தமிழ் பக்கிரி யின் அர்த்தம்

பக்கிரி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த) பரதேசி.

    ‘பக்கிரி போட்டிருப்பது போன்ற நீண்ட அங்கி’