தமிழ் பக்குவப்படுத்து யின் அர்த்தம்

பக்குவப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    பதப்படுத்துதல்.

    ‘அரிய மூலிகைகளைப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்பட்ட மருந்து’
    ‘இந்த நிறுவனத்தில் மீனைப் பக்குவப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்’